வலையில் சிக்கிய என்னை 555

அழகே.....

அழகாக என்னோடு பேசிசிரித்தாய்...

அன்பால் எனக்கு வலைவிரிதாய்...

சிக்கி கொண்டேன்...

சிக்கிய என்னை பார்த்து
சிரிக்கிறாய் தினந்தோறும்...

என்னைவிட்டு ஓடிமரைந்தாய்...

என்னை விடுவித்துவிடு...

உன் மௌனத்தை கலைத்துவிடு...

நீ கத்திக்கொண்டு வீசினால்
அதன் வலியைகூட...

என் இதயம் தாங்கும்...

உன் மௌனம் தாங்காது
என் இதயம்...

துடித்தால் நீ.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (21-May-12, 8:32 pm)
பார்வை : 208

மேலே