தாடி வளர்ந்து பாருங்கள்

காதல் என்பது வரம்
பாடி ஆடி மகிழ

காதல் தோல்வி உரம்
தாடி நன்றாய் வளர

எதுக்குடா வம்பு ?
வேலையப் பார்க்கலாம் !

எழுதியவர் : (21-May-12, 10:43 pm)
பார்வை : 280

மேலே