MOKKA OF THE DAY

அவள் கோவிலை சுற்றினால்
பயபக்தியோடு....... ! ! !
நான் அவளை சுற்றினேன்
காதல் முக்தியோடு.....! ! ! !
அவள் அப்பன்
என்னை சுற்றினான்
அருவா கத்தியோடு....! ! ! !

" என்ன வாழ்க்க டா இது???? "

எழுதியவர் : அ.ஸ்வின்டன் (23-May-12, 4:57 pm)
பார்வை : 856

சிறந்த நகைச்சுவைகள்

மேலே