துணை

வாழ்க்கை !
கடப்பது சுலபம்
நடப்பது கடினம்..........

கடக்க வேண்டியப் பாதை
தெரிந்து விட்டது
நடக்க தான் துணை இல்லை
எனக்கும் துணிவில்லை....

எழுதியவர் : கீர்தி (25-May-12, 4:21 pm)
சேர்த்தது : kirtiammu
Tanglish : thunai
பார்வை : 303

மேலே