ஏழ்மை

அன்று...
தள்ளி வைத்தேன்
பள்ளி நாட்களை
இன்று...
அள்ளிக் கொண்டது
என்னை
எள்ளி நகையாடும்
ஏளன நாட்களும்
ஏழ்மை வாழ்க்கையும்!

எழுதியவர் : கீர்தி (25-May-12, 4:18 pm)
பார்வை : 414

மேலே