உழைப்பாளி

மேகத்தின் வியர்வை
கடல் சிப்பிக்குள்
விழுந்து முத்தாகிறது.

உழைப்பாளியின் வியர்வை
காலச் சிப்பிக்குள்
விழுந்து வாழ்வாகிறது.

எழுதியவர் : கீர்தி (25-May-12, 4:24 pm)
சேர்த்தது : kirtiammu
பார்வை : 297

மேலே