தீண்டாமை

நோக்கின் பாவம் என்றார்.....
வழிந்தன,
அவர்தம் கண்களின் ஓரம் ஈரம்........

சேர்தல் பாவம் என்றார்......
சோர்ந்தன,
அவர்தம் உள்ளம்.......

தொடுதல் பாவம் என்றார்......
எரிந்தன,
அவர்தம் தேகம்........

'அவர்' க்கு கூறுவது ஒன்று.
"தீயை போன்று நீர்...
தீண்டுவரோ தீயை,
அது போலத் தான உன் நிலை"

எழுதியவர் : பிரதீப் (25-May-12, 7:48 pm)
சேர்த்தது : பிரதீப்
பார்வை : 193

மேலே