ஆசை

இரண்டு கண்கள் போதவில்லையாம்
உன் அழகை ரசிக்க,
பதித்து கொண்டான் ஆறு கண்களை
பிரம்மன்.

எழுதியவர் : மயிலை பிரபு (26-May-12, 10:16 am)
சேர்த்தது : mylaiprabhu
Tanglish : aasai
பார்வை : 269

மேலே