நினைவுகள்

அழிக்க நினைத்தேன் முடியவில்லை
மறக்க நினைத்தேன்-அதையே
மறந்து போனேன்..
உயிர் இழந்தும்
பலமுறை பிறகின்றேன்
உன் நினைவுகளால்....!

எழுதியவர் : (26-May-12, 10:30 am)
சேர்த்தது : nehasree
Tanglish : ninaivukal
பார்வை : 309

மேலே