அழைப்பிதழ் (மனதை விட்டு நீங்காதவை)

(என் சிறு வயதில் தினமலர் நாளிதழில் படித்தது)

உன்னருகில் இருக்க வேண்டிய,
எனது பெயர்,
அழைப்பிதழின் உரை மேல்,
முகவரியாய் கலைந்து போய்....!

எழுதியவர் : (26-May-12, 11:20 am)
பார்வை : 309

மேலே