உன்னை மறப்பேன் வெறுப்பேன் 555

பெண்ணே.....

நீ என்னை வெறுத்த பின்னும்
நான் உன்னை நேசிக்கிறேன்...

என் நினைவுகளை நீ எரித்தபின்னும்...

உன் நினைவுகள் என்னுள்
பசுமையாக இருக்கிறது...

நிச்சயம் உன்னை நான் மறப்பேன்...

அன்று நான் இறந்திருக்க மாட்டேன்...

என் தோழிகளை நீ
வெறுக்கும் நிமிடம் முதல்...

நான் உன்னை வெறுப்பேன்
மறப்பேன்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (26-May-12, 3:30 pm)
பார்வை : 297

மேலே