நன்றி சகாக்களே......

விருதுகள் -
உயர்வின் குறியீடுகள் மட்டுமல்ல,
ஊக்குவிப்பு ஊதுகுழலின் காற்றுக்கற்றைகள்!!!
ஊக்குவித்த எழுத்து.காம் வாழ்க!!
கருத்தளித்த சகாக்கள் வாழ்க!!
(கையளவு சாம்பல் )
- புதுவை காயத்திரி

எழுதியவர் : புதுவை காயத்திரி (26-May-12, 3:38 pm)
சேர்த்தது : puthuvai gayathiri (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 229

மேலே