அருகாமை

கவலைகளுடன்
இரத்தமும் சதையுமாய்
வாழ்வது
கடினமாய் இருக்கிறது ...


அந்த கடினத்தை
உடைக்கிறது
உன் அருகாமை.....

எழுதியவர் : (26-May-12, 3:40 pm)
பார்வை : 198

மேலே