பாப்பா பாட்டு

பேச தொடங்கிய
பூ மொட்டு

பாப்பா பாட்டு பாடும்
அரும்பு வயது

அழகாய் பாடியது ரயிலில் - வயிற்றை
தொட்டு காட்டிய படி

பெற்றவன் இட்ட கட்டளையோ - இல்லை
காலத்தின் கட்டாயமோ!!!

விடை அறிந்தவன் இறைவன் மட்டுமே!!!

எழுதியவர் : Meenakshikannan (28-May-12, 3:00 pm)
சேர்த்தது : மீனாக்ஷி கண்ணன்
Tanglish : PAPPA paattu
பார்வை : 255

மேலே