என்னைத் தெரிகிறதா?
அரசு
அலுவலங்களின்
செல்லக் குழந்தை..
அரசியல்வாதிகளின்
ஆசைநாயகி...
ஆளுங்கட்சிக்கு
அனுமதி சீட்டு !
எதிர்கட்சிகளுக்கு
இதுவே
துருப்பு சீட்டு
ஹி...ஹி.. நான்தான் லஞ்சம் !
அரசு
அலுவலங்களின்
செல்லக் குழந்தை..
அரசியல்வாதிகளின்
ஆசைநாயகி...
ஆளுங்கட்சிக்கு
அனுமதி சீட்டு !
எதிர்கட்சிகளுக்கு
இதுவே
துருப்பு சீட்டு
ஹி...ஹி.. நான்தான் லஞ்சம் !