தமிழ் இருக்குமா?

இந்த நூற்றாண்டின்
இடை பகுதியில்
அறிவியல் துறை
அத்தனையிலும்
தமிழ் இனம்
உலகின்
உச்சாணி கொம்பில்
உட்கார்ந்திருக்கும்.
தமிழன் நாவில்
தமிழ் துளியேனும்
ஒட்டி கொண்டிருக்குமா?
பூதகண்ணாடி கொண்டு
துலாவி கொள்வோம்.

தமிழ் தமிழென கூவி
தொண்டை கிழிந்த
சில பண்டைய
தமிழர்களை தவிர
மற்றவர்கள்
குடிபெயர்ந்திருப்பார்கள்
மேலை நாடுகளில்
கூழை குடிக்க.

---தமிழ்தாசன்----
.

எழுதியவர் : ---தமிழ்தாசன்---- (29-May-12, 8:53 am)
பார்வை : 370

மேலே