கைக்குட்டை

கைக்குட்டை பரிமாறிக் கொண்டால்
உறவு முறிந்து விடுமாம் - பைத்தியகாரர்கள்
நம் உறவு ஆரம்பித்ததே அந்த கைகுட்டையில் தான்.

எழுதியவர் : கார்த்திகா கிருஷ்ணன் (29-May-12, 10:49 am)
பார்வை : 284

மேலே