மோக முத்தங்கள் ...!

நட்சத்திரங்கள் ...!
மேக காதலனுக்கு ..நிலவுப்பெண் தந்த
மோக முத்தங்கள்...!!!

எழுதியவர் : இரா.அருண்குமார் (29-May-12, 5:54 pm)
சேர்த்தது : R.Arun Kumar
பார்வை : 267

மேலே