இவர்களும் கஜினி முகமதுதான்

இந்தியாவை கொள்ளையடிக்க
17 முறை படையெடுத்தான்
இவர்களும் கஜினிமுகமதுதான்
17 முறை பெட்ரோல் விலையை
ஏற்றியிருக்கிறார்கள்

எழுதியவர் : பொற்செழியன் (29-May-12, 4:27 pm)
சேர்த்தது : porchezhian
பார்வை : 178

மேலே