கணவன் - மனைவி

சோலைவன காத்து அவள்
சொல்லிவிட்டு போனால் என்று
சோறும் காயுது சோகத்தில்
அடி குழழி
நெஞ்சில் நாடி நரம்பும் நடுங்குதே
நாதி கேட்ட நாடல் இனி
நட்ட நடு வாழ்க்கை தனியே
கட்டிவிட்ட தாலியும் மண்ணில்
கை இணைச்சிகோடி
நாம் நடந்த பாதை முள்ளாய் குத்தும்
நான் வாழ்ந்து விட்ட பாச மல்லி
இனி ஓடாது இந்த வேட்டியும் உயிரும்
உன்னுடனே போனது என்னுயிர்
ஆனால் நீ கேட்பாய் என்று நாளை மல்லிகையுடன் வரவே
இன்று என்னுயிர் உன்னை தேடி வருகிறது - மல்லிகையுடன்

எழுதியவர் : M.Sakthivel (29-May-12, 4:35 pm)
சேர்த்தது : Sakthivel
பார்வை : 523

மேலே