ஏழ்மையின் எளிமை..!

கணக்கு போட்டு பார்த்ததில்
கற்றுத்தோற்றவன் பட்டியலில்
முதலிருப்பவன் நானே..!

கவியெழுதிய பின்னே..!
இன்னும் தோல்விதான்
என் முன்னே..!

சிறகடிக்கும் நாள் என்றோ..?
சிறகு முளைக்கு நாள் இன்றோ..?

ஏங்கிய இப்பறவையாய்
ஏங்கும் மதுரை வாசகம்..!See More

எழுதியவர் : மதுரை வாசகம் (29-May-12, 5:37 pm)
பார்வை : 196

மேலே