பெருசு ...!...?

கண்ணில் தெரியும்
உலகைவிட....
உள்ளத்தில் விரியும்
உலகம்!

எழுதியவர் : ந. ஜெயபாலன்,திருநெல்வேலி ந (29-May-12, 9:13 pm)
சேர்த்தது : na.jeyabalan
பார்வை : 198

மேலே