நீ...

நீ..
நீயாக இரு!
உன்
இன்சொல்லும் எதிரியை வெல்லட்டும்!
இன்று
உலகத்துக்குள் இருக்கும் நீ...
நாளை ....
உலகத்தை உனக்குகுள் இருக்கச் செய்யலாம்!

எழுதியவர் : ந. ஜெயபாலன்.திருநெல்வேலி ந (29-May-12, 9:17 pm)
சேர்த்தது : na.jeyabalan
Tanglish : nee
பார்வை : 154

மேலே