அர்ச்சனைப் பூக்கள்

அர்ச்சனைக்காகப் பறிக்கப்பட்டபோதும்
அழவே செய்தன பூக்கள்
பிரியமான செடியைப்
பிரிவதையெண்ணி!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (31-May-12, 3:59 pm)
பார்வை : 285

மேலே