பூக்காரி

இல்லாத மனைவிக்கு
இரண்டு முழம் வாங்கினேன்
புடைத்த வயிற்றுடன் பூக்காரி!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (31-May-12, 3:58 pm)
பார்வை : 303

மேலே