ஏமாற்றம்

தேனெடுக்க வந்த வண்டு
தேம்பியழுதது!
வெள்ளை ரோஜாவை நெருங்கும்
வெள்ளாட்டைக் கண்டு!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (31-May-12, 3:54 pm)
பார்வை : 433

மேலே