காகித ரோஜா

காகித ரோஜாவும்
கமகமத்தது என்
காதலிக்குச் சூட்டிய பின்னால்!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (31-May-12, 3:50 pm)
பார்வை : 255

மேலே