முதலிரவுப் பூக்கள்

முத்தக் காட்சிகள் முடியும்வரை
முகம்பொத்தியே கிடந்தன
முதலிரவுப் பூக்கள்!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (31-May-12, 4:00 pm)
பார்வை : 406

மேலே