தண்டச்சோறு..!

படித்து வாங்கி வைத்த...
பட்டத்திற்கே ..வேலை இல்லையாம் ..!?
வீட்டில்...வார்த்தைக்கு வார்த்தை ..
வாரி வழங்குகிறார்கள் ..
"தண்டச்சோறு" பட்டம்..?!

எழுதியவர் : இரா.அருண்குமார் (31-May-12, 5:16 pm)
பார்வை : 449

மேலே