உயிர் பிரிந்தது அன்பே
எனது சுவாசத்தால்
உனது
நினைவுகளை
முழுதாய்
உள்வாங்கிக்கொண்டேன்
அன்பே,
எங்கே
உனது நினைவுகள்
என்னைவிட்டு
பிரிந்திடுமோ
என்ற பயத்தால்
என் மூச்சை
நிருத்தினேன்
ஆனால்
எனது உயிர்
பிரிந்துவிட்டது
அன்பே
இருந்தும் என் உடலை
சுற்றிவருகிறேன்
நீ
என்னுள் பாதுகாப்பாய்
இருக்கிறாய் என்பதால்
என்றும் உனக்காகவே வாழ்வேன்
அன்பே.............!