தலையாட்டும் பொம்மை

காற்றுக்கு,
தலை அசைக்கும்,
மரம் போல,

உன் சொல்லுக்கு,
தலையாட்டும் பொம்மையானேன்,
விளையாடி முடித்ததும்,
சென்று விட்டாய்,
எனை தூக்கி எறிந்து.

எழுதியவர் : அருண் பா (2-Jun-12, 1:45 pm)
சேர்த்தது : pankokarun
பார்வை : 314

மேலே