நிஜம்
நான் பேசி கொண்டிருந்தது
உன் நிழலிடம் என்று
என் கண்களுக்கு
தெரியும் ...
இருந்தாலும் பேசினேன்
நான் உன் மேல் கொண்ட காதலால்..........
நான் பேசி கொண்டிருந்தது
உன் நிழலிடம் என்று
என் கண்களுக்கு
தெரியும் ...
இருந்தாலும் பேசினேன்
நான் உன் மேல் கொண்ட காதலால்..........