அண்ணா வாழ்த்துக்கள் ......

மனிதம் மறந்து போன ......
மானிட ஜென்மத்திட்குள்ளே ....
மனிதனாய் மாணிக்கமாய் திகழ்பவரே
முத்தண்ணா........
உங்கள் நலன் யானறியேன்....
எனினும் நீங்கள் போகும் பாதையில்
அன்பு பூக்கள் மலருதே....
அதிலறிந்தேன் அன்பன்
உங்கள் நல உள்ளம் ....
உங்கள் நலம் வேண்டுகிறேன்..
எங்கள் கற்பகத்தான் துணை வரவே....
வாழ்க வையகம் போற்றவே.......