போதனைகள்

பகவத் கீதையிலும்
குர் ரனிலும்
பைபிளிலும்
இதன் போதனைகள்
எல்லாம்
மனிதர்களை நேசிக்கச்
சொல்லியிருக்கிறதே
தவிர
மதத்தையும்
வேற்றுமையையும்
சாதி மதத்தையும்
அல்ல!

எழுதியவர் : செயா ரெத்தினம் (4-Jun-12, 2:41 am)
பார்வை : 244

மேலே