முத்தம்

நீ எழுதிய கவிதை

இன்னும் காயவில்லை

என் உதட்டை விட்டு....

எழுதியவர் : முத்துக்குமார் (6-Jun-12, 10:55 am)
Tanglish : mutham
பார்வை : 356

மேலே