கனவு

கழுதையின் முதுகில் மூட்டை
அதன் கனவு என்னவாக இருக்கும்
புடவைகளையும் வேட்டிகளையும் பட்டாக
சுமப்பதாகுமோ..

எழுதியவர் : த.பொன்மாரியப்பன். (6-Jun-12, 4:47 pm)
சேர்த்தது : த.பொன்மாரியப்பன்
பார்வை : 193

மேலே