அன்று பணக்காரி இன்று பண்ணக்காரி

பட்டனத்து
பட்டிக்காரி
பட்டுத்தவித்து என்ன
விட்டுப்போறா!
செல்பொன்
சேலைக்காரி
செல்லமா
பேசிவிட்டு போறா!
கைக்குட்டை
காவல்காரி
கை நழுவி விட்டு
போறா!
ஸ்கூட்டி ஓட்டி
செல்லக்குட்டி
பாட்டியை கூட்டி
பாசாமா பார்த்துவிட்டு
போறா!
மாநகர
மாட்டுக்காரி!
மாடிவீட்டுக்காரி!
ஸ்விம்மிங் கொட்டத்தில்
குளிக்கும்
நீச்சல் உடைக்காரி!
நீதானோ
பாரதிகண்ட
பக்கத்துவீட்டுக்காரி!
அழகான
ஆங்கிலப்பேச்சுக்காரி!
வெள்ளாவிபோட்டு
வெளுக்க வைத்த
வெள்ளைத்தோல்காரி!
அழுக்கு மூட்டை
துக்கிக்கொண்டு
அழகனை தேடிப்போறா!
மாடன்(modern)
பொட்டுக்காரி!
மரிக்கொழுந்து
வாங்கப்போறா!
சுவீடன்
செண்டுக்காரி
கொழுந்தனார
பார்க்கப்போறா!
சோறுவடிக்க
தெரியாத
சோம்பல்காரி
பீறு
குடிக்கப்போறா!
கொண்டை போட
தெரியாத
குடிகாரி!
கோவிலுக்குள்
குடுமிபிடித்து ஆடும்
பரட்டைபூசாரி
ஆகப்போறா!
பட்டனத்து
பகல்புறா
பட்டுப்புடவை
அணியப்போறா!
பச்சரிசிசோறு
பழக்கம்
இல்லாத புறா!
அதனால்
பாவாடைதாவணியை
கிழித்து
ஸ்க(ர்)ட்
தைக்கப்போறா!
ஆடம்பர
ஆட்டுக்காரி!
பென்ஸ்கார்
வாங்கிவந்து
பீச்
பார்க்கப்போறா!
மாட்டுவண்டி
பூட்டிக்கொண்டு
ஆட்டுக்குட்டி
வாங்கப்போறா!
பள்ளிழிப்புக்காரி!
பாரி ஓரி காரிக்கு
சொந்தக்காரி!
பார்ட்டி வைப்பதில்
அவள்
பணக்காரி!
மாறி
மாறிப்போறாளே
அவள்
ஒருமணக்காரி இல்லை
பல மணக்காரி.
ஆடம்பரக்காரி!
அப்பனின்
பணத்தையேல்லாம்
உலை வைத்து,
இன்று
அவள் ஒரு
சமையல்காரி!....
அம்மாவோ
ஆட்டுக்காரி!
அப்பாவோ
மாட்டுக்காரன்...!!
(ஆடம்பரம் அளவாய்
இருக்க வேண்டும்)
அன்று பணக்காரி
இன்று பண்ணக்காரி