பூ

எங்கிருந்துதான் கற்றுக்கொண்டாயோ இப்படி ஒரு புன்னகை பூக்க....நாளும் ஏங்குகிறேன் இப்படியொரு புன்னகைக்காக....

எழுதியவர் : மதன் (10-Jun-12, 12:31 pm)
சேர்த்தது : agni
Tanglish : poo
பார்வை : 205

மேலே