கண்ணீர் .........

எத்தனை
பேர் வேண்டுமானாலும்
வரலாம் உன்
சந்தோசத்தை பகிர்ந்துகொள்ள .......
ஆனால்
நான் மட்டுமே வருவேன்
உன் துன்பத்தில்
பங்கு கொள்ள ..........
இப்படிக்கு,
கண்ணீர்.....................

எழுதியவர் : kutty (11-Jun-12, 5:10 pm)
Tanglish : kanneer
பார்வை : 975

மேலே