முத்தம்...........

உன் முத்தத்தில் ..........
வரும் சத்தத்தில்...........என்
நாணம் உச்சத்தில்.............உன்
இதழ் எச்சத்தில்................என்
செவி கூச்சத்தில்............. இதெல்லாம்
நடப்பது என் ,உன் செல்லில்(செல்போன்)

எழுதியவர் : கவிதை தேவதை. (19-Jun-12, 11:55 am)
பார்வை : 805

மேலே