உலக வெப்பமயமாதல்

ஒவ்வொருவரின் பங்கிற்கு
ஒவ்வொருவரும்
வெட்டிக்கொண்டு தான்
இருகிறார்கள் .......
உலக வேப்பமயமாதலுக்கான
ஒரு காரணமான
மரத்தினை வெட்டி ........

எழுதியவர் : அருண் தில்லைச்சிதம்பரம் (11-Jun-12, 6:42 pm)
பார்வை : 506

மேலே