பழயதானாலும் பழுதாகி போனாலும்
உடல் பழயதானாலும்
பழுதாகி போனாலும்
உன்னால் ஆக்கிரமிக்கப்பட்ட
இந்த பாவப்பட்ட மனம் மட்டும்
என்றுமே புதிதான்
உன்னை நினைக்கும் எல்லா நொடியும்.............
உடல் பழயதானாலும்
பழுதாகி போனாலும்
உன்னால் ஆக்கிரமிக்கப்பட்ட
இந்த பாவப்பட்ட மனம் மட்டும்
என்றுமே புதிதான்
உன்னை நினைக்கும் எல்லா நொடியும்.............