காதலி

என் காதல் காகித பூ
ரோஜா பூ அல்ல
என் காதல் தட்டான் பூச்சி
பட்டம் பூச்சி அல்ல
என் காதல் முடிவுரை
முன்னுரை அல்ல - ஏனென்றல்
என் காதலி மாதவி
சீதை அல்ல

எழுதியவர் : prabakaran (12-Jun-12, 11:53 am)
சேர்த்தது : prabakarand4
Tanglish : kathali
பார்வை : 178

மேலே