சகிப்புத்தன்மை...

எவ்வளவுதான் தேய்ந்து கொண்டிருந்தாலும்
ஒளி வீசினால்தான் நிலவு...
எத்தனை பரந்து விரிந்திருந்தாலும் இருண்டு கிடக்கத்தான் விரும்புகிறது வானம்...
விட்டா விலகி விட்டது நிலவு...!

எழுதியவர் : பிரேமலதா (12-Jun-12, 5:11 pm)
சேர்த்தது : premalatha.S kumar
பார்வை : 466

மேலே