varumai

இன்னும் 5 நிமிசத்துல சோறு வெந்துடும்
நின்றது குழந்தை அழுகை 5 நிமிடத்திற்கு பின்
அம்மாவிடம் குழந்தை கேட்டது வறுமையை பார்த்ததுண்டா
அம்மா சொன்னால் அது சிவப்பு அரக்கன் நிறைய உணவை வைத்து கொண்டு ஏளன சிரிப்பு சிரிப்பான் என்றாள் குழந்தை அழுகை
அம்மா அழுதாள் காரணம் வறுமை

எழுதியவர் : prabakaran (12-Jun-12, 7:34 pm)
பார்வை : 688

மேலே