காதலை சொல்லும்
காதலை சொல்லும்
கரு விழிகள்...
கவிதை பாட செய்யும்
உன் கன்ன குழிகள் ..
உயிரை இழுக்கும்
உன் உதட்டோர சிரிப்புகள்..
உலகை மறக்க செய்யும்
உன் அழகுகள் ..
எத்தனை அழகாய் இருக்கிறாய்
என் கவிதை பெண்ணே ..
கனவில் வந்தது போதும்
எப்போது வருவாய் நீ
என் முன்னே ?