பெற்றவர்கள்

பெண்ணே
உன் கண்ணில்
ஒரு துளி நீர் வந்தாலும்
பொறுக்காதவர்கள்
பெற்றவர்கள்

உன் கண்கள்
குளமாய் ஆனாலும்
பொறுப்பவர்கள்
உன்னிடம்
பணத்தையும், நகையையும்
பெற்றவர்கள்.

எழுதியவர் : அலாவுதீன் (19-Jun-12, 8:26 am)
சேர்த்தது : ந அலாவுதீன்
Tanglish : petravargal
பார்வை : 138

மேலே