தாய்முகம்
அம்மா.......
நான்
உன்னை பார்த்ததில்லை
ஆனாலும்
தினமும் பார்க்கின்றேன்
நிலைக்கண்ணாடியில்
நீ என் ஜாடை என்று
சிலர் சொல்வதைக்கேட்டு.....
-ஜே.எஸ்.ராஜ்-
அம்மா.......
நான்
உன்னை பார்த்ததில்லை
ஆனாலும்
தினமும் பார்க்கின்றேன்
நிலைக்கண்ணாடியில்
நீ என் ஜாடை என்று
சிலர் சொல்வதைக்கேட்டு.....
-ஜே.எஸ்.ராஜ்-