[261 ] கட்டுரை [3 ] சில கவித்துவ வரிகள்-எழுத்துலக அன்பர்கள் கவனத்திற்கு:
கவிஞர்: கவிமதி..........நூல்: தும்பிக்காரன்
01 .
சாவு வீடு
கொதிக்கிறது
கோழி..
02 .
ஊரில் சாவு
இன்று நிறையும்
வெட்டியான் வயிறு..
03 .
கூட்டு வாழ்க்கை
படிப்பறிவற்ற
புறாக்கள்..
05 .
சாலை விரிவாக்கம்
மரங்கள் சாகும்..
நாளை நீயும்..
06 .
கம்பிச் செடிகள்
கலவை மரங்கள்
விதைமறந்த வயல்..
மீண்டும் மற்றொரு பதிவில் சிந்திப்போம்..
அதுவரை
அசைபோடுங்கள்
விசை ஏற்றுங்கள்
தசை முறுக்குங்கள்
பசை சேருங்கள்!
-௦-