கடலே !

தொட்டு தொட்டு செல்கிறாய்! என்னை ஆனால்? உன்னால் தொடர்ந்து தொட முடியவில்லை !!!!
விட்டு விட்டு செல்கிறாய் ! ஏனோ? விட்டு போகாமல் இருக்க விடை கொடுப்பாயா? கடலே
!!

எழுதியவர் : ரிஜின் விஜய் (19-Jun-12, 6:01 pm)
பார்வை : 258

மேலே